சர்வம் சிவமயம்!.
அப்பா கற்றுக் கொடுத்த நெறி சைவம். ஏழைகளுக்கு உதவுதல் முதற்கொண்டு சிவகதைகள் சொன்னது வரை எல்லாமும் என் தந்தைதான். அவர் சொன்ன கதைகள் பல ஆயிரம் இருக்கும். புராணங்களையும், இதிகாசங்களையும் தவிறவும் அவருடைய கதைகள் அதில் ஏராளம்.
சித்தர்கள், ஞானிகள், சிவனடியார்கள், புராணக்கதைகள், கோவில் வரலாறு என சகலமும் இத்தளத்தில் இடம் பெறவிருக்கின்றன. வலைப்பூவைத் தொடருங்கள் ஈடில்லாத ஈசனின் அருளைப் பெருங்கள்.
ஈசன் அனுமதி கொடுத்தால் அவர் சொன்ன அத்தனைக் கதைகளும் இங்கு பதிக்கிறேன்.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றேன். நேரமிருப்பின் வருகைத் தாருங்கள்.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
மறுமொழியொன்றை இடுங்கள்