சிவ தாண்டவங்கள்

சிவ தாண்டவங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.

பஞ்ச சிவதாண்டவங்கள் –

சப்த சிவதாண்டவங்கள் –
ஆனந்த தாண்டவம்
கௌரி தாண்டவம்
சந்தியா தாண்டவம்
ஊர்த்துவ தாண்டவம்
காளிகா தாண்டவம்
சம்கார தாண்டவம்
திரிபுர தாண்டவம்

நவ சிவதாண்டவங்கள் –
நவராத்திரியின் முதல் நாள் : ஆனந்த தாண்டவம்.
நவராத்திரியின் இரண்டாம் நாள் : ஸந்தியா தாண்டவம்.
நவராத்திரியின் மூன்றாம் நாள் : திரிபுரதாண்டவம்.
நவராத்திரியின் நான்காம் நாள் : ஊர்த்துவ தாண்டவம்.
நவராத்திரியின் ஐந்தாள் நாள் : புஜங்க தாண்டவம்.
நவராத்திரியின் ஆறாவது நாள் : முனி தாண்டவம்.
நவராத்திரியின் ஏழாவது நாள் : பூத தாண்டவம்.
நவராத்திரியின் எட்டாவது நாள் : சுத்த தாண்டவம்.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் : சிருங்காரத் தாண்டவம்.

நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் –
தாளபுஷ்பபுடம்
வர்திதம்
வலிதோருகம்
அபவித்தம்
ஸமானதம்
லீனம்
ஸ்வஸ்திக ரேசிதம்
மண்டல ஸ்வஸ்திகம்
நிகுட்டம்
அர்தத நிகுட்டம்
கடிச்சன்னம்
அர்த்த ரேசிதம்
வக்ஷஸ்வஸ்திகம்
உன்மத்தம்
ஸ்வஸ்திகம்
ப்ருஷ்டஸ்வஸ்திகம்
திக் ஸ்வஸ்திகம்
அலாதம்
கடிஸமம்
ஆக்ஷிப்த ரேசிதம்
விக்ஷிப்தாக்ஷிப்தம்
அர்த்த ஸ்வஸ்திகம்
அஞ்சிதம்
புஜங்கத்ராசிதம்
ஊத்வஜானு
நிகுஞ்சிதம்
மத்தல்லி
அர்த்த மத்தல்லி
ரேசித நிகுட்டம்
பாதாப வித்தம்
வலிதம்
கூர்நிடம்
லலிதம்
தண்டபக்ஷம்
புஜங்கத்ராஸ்த ரேசிதம்
நூபுரம்
வைசாக ரேசிதம்
ப்ரமரம்
சதுரம்
புஜங்காஞ்சிதம்
தண்டரேசிதம்
விருச்சிக குட்டிதம்
கடிப்ராந்தம்
லதா வ்ருச்சிகம்
சின்னம்
விருச்சிக ரேசிதம்
விருச்சிகம்
வியம்ஸிதம்
பார்ஸ்வ நிகுட்டனம்
லலாட திலகம்
க்ராநதம்
குஞ்சிதம்
சக்ரமண்டலம்
உரோமண்டலம்
ஆக்ஷிப்தம்
தலவிலாசிதம்
அர்கலம்
விக்ஷிப்தம்
ஆவர்த்தம்
டோலபாதம்
விவ்ருத்தம்
விநிவ்ருத்தம்
பார்ஸ்வக்ராந்தம்
நிசும்பிதம்
வித்யுத் ப்ராந்தம்
அதிக்ராந்தம்
விவர்திதம்
கஜக்ரீடிதம்
தவஸம்ஸ்போடிதம்
கருடப்லுதம்
கண்டஸூசி
பரிவ்ருத்தம்
பார்ஸ்வ ஜானு
க்ருத்ராவலீனம்
ஸன்னதம்
ஸூசி
அர்த்தஸூசி
ஸூசிவித்தம்
அபக்ராந்தம்
மயூரலலிதம்
ஸர்பிதம்
தண்டபாதம்
ஹரிணப்லுதம்
பிரேங்கோலிதம்
நிதம்பம்
ஸ்கலிதம்
கரிஹஸ்தம்
பர ஸர்ப்பிதம்
சிம்ஹ விக்ரீடிதம்
ஸிம்ஹாகர்சிதம்
உத் விருத்தம்
உபஸ்ருதம்
தலஸங்கட்டிதம்
ஜநிதம்
அவாஹித்தம்
நிவேசம்
ஏலகாக்ரீடிதம்
உருத்வ்ருத்தம்
மதக்ஷலிதம்
விஷ்ணுக்ராந்தம்
ஸம்ப்ராந்தம்
விஷ்கம்பம்
உத்கட்டிதம்
வ்ருஷ்பக்ரீடிதம்
லோலிதம்
நாகாபஸர்பிதம்
ஸகடாஸ்யம்
கங்காவதரணம்


%d bloggers like this: